Your cart is empty.
16 Feb 2025
வி. சுதர்சன் எழுதிய “குற்றமும் அநீதியும்” நெர்மையும் அதிகாரமும் மோதும் சட்ட உலகின் நிஜங்களை வெளிப்படுத்தும் சிறந்த ஆக்கமாகும். அதிகாரத்தின் பொறுப்பு, மனிதநேயம், சமூகச் சிக்கல்கள் ஆகியவை நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சிந்தனைத் தூண்டும் வாசிப்பாகும்.
நன்றி: தினமலர் பிப்ரவரி 16, 2025
https://www.facebook.com/photo.php?fbid=8856642271125388&set=pb.100003391096956.-2207520000&type=3