Your cart is empty.
கலைவாணி கருணாகரன்
பிறப்பு: ()
கலைவாணி கருணாகரன்
மொழிபெயர்ப்பாளர்
தன்னார்வ ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர். சுகுமாரனின் ‘பெருவலி’ நாவலின்
ஆங்கில மொழிபெயர்ப்பான ‘ஜஹனாரா’ (2024) இவரது முதல் மொழியாக்க நூல்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இலக்கியம்,
அறிவியல், பொருளியல் துறைகளுக்கு இடையேயான தொடர்பு பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். வீணை, வாய்ப்பாட்டு, களரிப்பயட்டு போன்ற
கலைகளையும் பயின்றுவருகிறார்.

