Your cart is empty.
சு. தியடோர் பாஸ்கரன்
பிறப்பு: 1940
சு. தியடோர் பாஸ்கரன் (பி. 1940) 1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக் கருதப்படுகின்றது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent என்ற நூலுக்காகத் தேசிய விருதான ஸ்வர்ணகமல் விருதை 1997இல் பெற்றார். 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமா பற்றிப் போதித்தார். ஜாதவ்பூர், பிரின்ஸ்டன், சிகாகோ, லண்டன் போன்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 2003இல் தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். வாழ்நாள் இலக்கியப்பணிக்காகக் கனடா இலக்கியத் தோட்டம் இவருக்கு இயல் விருதை 2014ஆம் ஆண்டு டொராண்ட்டோவில் வழங்கியது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஏழு போராளிகள்!
-இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல்
சொல்கிறது. மேல மேலும்
யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற் மேலும்
சோழர் காலச் செப்புப் படிமங்கள்
உலக கலைப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு பரிமாணம் பெற்றவை சோழர் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ் மேலும்
கானுறை வேங்கை
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த மேலும்