Your cart is empty.
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு: பி. 1942
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
மொழிபெயர்ப்பாளர்
புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் ஃபிரெஞ்சுத் துறைத் தலைவர், வாழ்வியல் புலத் தலைவர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தகைசால் அறிஞர். ஃபிரெஞ்சு அரசின் செவாலியே, ஒஃபீசியே, கொமாந்தர் ஆகிய விருதுகளையும் ரொமேன் ரொலான் விருதையும் பெற்றவர். ஃபிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பல மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார்.