Your cart is empty.
பாரதியைப் பற்றி நண்பர்கள்
1921இல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் பெருமுயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய … மேலும்
1921இல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் பெருமுயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது. பாரதி என்ற ஆளுமையை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இன்றியமையாத துணைநூல் இது.
ISBN : 9789352440047
SIZE : 14.0 X 1.3 X 21.8 cm
WEIGHT : 245.0 grams
Bharathi is one of the greatest poets in Tamil. This book helps us understand him from People lived during his times and have known him personally. A book that offers us rare views of the poet. The book is a result of Bharathi expert R.A.Pathmanaban’s untiring work. A book that helps understand bharathi as a personality more closer.














