Your cart is empty.
சித்திர பாரதி
1937இலிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ. பத்மநாபனின் அரிய … மேலும்
1937இலிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ. பத்மநாபனின் அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்களைக்கொண்ட தொகுப்பு 1957இல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் நூல்களும் அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ. பத்மநாபனின் சளைக்காத உழைப்பு - பாரதியை நெருக்கத்தில் பார்க்க வைத்திருக்கிறது. பாரதி தலைப்பாகை, கம்பு சகிதமாக காரைக்குடியில் படம் எடுத்துக்கொண்டபோது - அந்த அனுபவம் எந்த மிகையும் இல்லாமல் பதிவாகியிருக்கிறது. பல உண்மை சார்ந்த நிகழ்வுகளுடன் கூடிய வழவழப்பான காகிதத்தில் வெளிவந்துள்ள செம்பதிப்பு.
ISBN : 9788189359614
SIZE : 22.0 X 1.6 X 28.6 cm
WEIGHT : 994.0 grams
ரியா ரோஷன்
11 Dec 2025
பாரதி காதலர்களுக்கான ஒரு பொக்கிஷம்: ‘சித்திர பாரதி’ – ஒரு சிறுமியின் பார்வையில்!
ரசனைக் குறிப்பு
…சின்ன வயதிலிருந்தே எனக்கு பாரதியார் என்றால் மிகவும் பிடிக்கும். முதலில் பாடி கற்றுக்கொண்டது அவர் பாடல்கள் தான்.வாழ்க்கை வரலாறான பாரதி திரைப்படத்தை பார்த்திருக்கேன். பாண்டிச்சேரி பாரதி அருங்காட்சியகமும் சென்றிருக்கிறேன்.
இந்த புத்தகம் especially for பாரதி lovers. அவரை பற்றி எல்லாமே இருக்கிறது. அவரோட நண்பர்கள், relatives, ஜாதகம்,
கையெழுத்து, கவிதைகள், பத்திரிகைகளில் எழுதினது, விடுதலை போராட்டம் என்று பல.மொத்தம் 220 photos இருக்கிறது.
புத்தகத்தில் எனக்கு பிடித்தவற்றை இங்கு எழுதியுள்ளேன்…
நன்றி: ரியா ரோஷன் (ரம்யா ரோஷன் முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/groups/1444591182255718/permalink/5544847885563340/?rdid=iehGiCzU44SZ964M#
Bharati’s life is presented in this book in an authoritative way. More than 200 rare photographs Adds to the value of this rare collection.














