Your cart is empty.
இங்கே எந்தப் பெண்ணும் ஆண்விலா எலும்பின் சிருஷ்டி அல்ல (இ-புத்தகம்)
மதங்களின் வேலிகளையும் ஆணாதிக்க நிழல்களையும் மறுக்கும் பெண்ணின் ஆன்மாவை, அதன் அடியாழத்து ரகசியங்களோடு தட்டி எழுப்புகிறது ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதை உலகம். இவரது கவிதைகள் அடக்குமுறை யின் … மேலும்
மதங்களின் வேலிகளையும் ஆணாதிக்க நிழல்களையும் மறுக்கும் பெண்ணின் ஆன்மாவை, அதன் அடியாழத்து ரகசியங்களோடு தட்டி எழுப்புகிறது ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதை உலகம். இவரது கவிதைகள் அடக்குமுறை யின் விலங்குகளை அறுத்தெறியும் மௌனப் பெருங்கடல். மனிதர்க ளிடமோ, வழக்கிலிருக்கும் நடைமுறைகளிடமோ மண்டியிட மறுக்கும் பெண்ணின் அகவயம், பிரபஞ்சப் பேரன்பின் நதியில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொள்ளத் துடிக்கிறது. உலக அளவீடுகளையும் காலத்தின் விதிகளையும் கடந்து நிற்கும் நிபந்தனையற்ற காதலின் மடியில் நிகழும் உன்னதச் சரணாகதி இது. ஆன்மாவின் எல்லையற்ற விடுதலையை, பேரன்பின் வழியே தேடும் ஒரு பெண்ணின் தத்துவப் பயணம் இந்தக் கவிதை தொகுப்பு.
ISBN : 9789355234698
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இங்கே எந்தப் பெண்ணும் ஆண்விலா எலும்பின் சிருஷ்டி அல்ல
-மதங்களின் வேலிகளையும் ஆணாதிக்க நிழல்களையும் மறுக்கும் பெண்ணின் ஆன்மாவை, அதன் அடியாழத்து ரகசியங்க மேலும்







