Your cart is empty.
கானுறை வேங்கை
புலிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்த உலகிற்கும் மானுட வாழ்விற்கும் அதனால் என்ன நன்மை? வேங்கைகளைப் பாதுகாக்க … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சு. தியடோர் பாஸ்கரன் |
வகைமைகள்: கட்டுரைகள் | மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் | சூழலியல் / அறிவியல் |
புலிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்த உலகிற்கும் மானுட வாழ்விற்கும் அதனால் என்ன நன்மை? வேங்கைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
வேங்கை பற்றிய ஆய்விலும் வேங்கைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் உயிரியலாளர்களில் ஒருவர் உல்லாஸ் கரந்த். உலக அளவில் புகழ்பெற்ற உயிரியலாளரான இவர் தனது ஆய்வுகளின் அடிப்படையில் எழுதிய இந்த நூல் மேற்காணும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
புலிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான தகவல்களைக் கொண்ட இந்த நூல் விறுவிறுப்பான வாசிப்புக்கு உரியது. தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தில் முன்னோடிகளில் ஒருவரான தியடோர் பாஸ்கரன் இந்த நூலை அதன் சுவை குன்றாமல் தமிழில் தந்திருக்கிறார்.
ISBN : 9788189359355
SIZE : 14.0 X 0.9 X 21.0 cm
WEIGHT : 210.0 grams
The author explains the methods to be taken to protect the tiger, in a scientific way














