Your cart is empty.
கமலா சுரய்யாவின் கடைசி துஆ
-கவிதையெழுத்தில் ஐம்பது ஆண்டு களைக் கடந்திருக்கும் சுகுமாரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இந்த நூல். 2022-2026 வரையான ஐந்து ஆண்டுகளில் எழுதிய அறுபத்து நான்கு கவிதைகள் இதில் … மேலும்
-கவிதையெழுத்தில் ஐம்பது ஆண்டு களைக் கடந்திருக்கும் சுகுமாரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இந்த நூல். 2022-2026 வரையான ஐந்து ஆண்டுகளில் எழுதிய அறுபத்து நான்கு கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு தொகுப்பிலும் தனது கவிதைகள் மாறி வருவதாக வும் அதற்கு இணையாகக் கவிதை பற்றிய கருத்துக்களும் மாற்றமடைவதாகவும் நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். கவிஞரே தன்னைத் தாண்டிச் செல்வதாக வும் கவிதைகள் தாமாகவே தம்மைக் கடந்து செல்வதாகவும் உரிமை பாராட்டுகிறார். அது சரிதானா என்று மதிப்பிடும் பணியை வாசகர்களிடம் கோருகிறது இந்தத் தொகுப்பு.
ISBN : 9789361100055
SIZE : 14.0 X 0.4 X 21.0 cm
WEIGHT : 140.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கமலா சுரய்யாவின் கடைசி துஆ (இ-புத்தகம்)
கவிதையெழுத்தில் ஐம்பது ஆண்டு களைக் கடந்திருக்கும் சுகுமாரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இந்த நூல் மேலும்
வாழ்வை மீட்டிய கலை (இ-புத்தகம்)
‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம் மேலும்













