Your cart is empty.
வாழ்வை மீட்டிய கலை (இ-புத்தகம்)
‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம், நாட்டியம் உள்ளிட்ட பிற கலைகளின் மீதான சுகுமாரனது ஆர்வத்தையும் … மேலும்
‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம், நாட்டியம் உள்ளிட்ட பிற கலைகளின் மீதான சுகுமாரனது ஆர்வத்தையும் அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. கலைகளின் மீதான தீராத ஆர்வத்தைத் தக்கவைக்கும்படியாக அமைத்துக்கொண்ட அவரது தனிப்பட்ட வாழ்வுக்கும் அனுபவத்துக்கும் மிகப் பொருத்தமானதாகவே அவை அமைந்திருக்கின்றன.
எம். கோபாலகிருஷ்ணன்
ISBN : 9789355237477
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கமலா சுரய்யாவின் கடைசி துஆ (இ-புத்தகம்)
கவிதையெழுத்தில் ஐம்பது ஆண்டு களைக் கடந்திருக்கும் சுகுமாரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இந்த நூல் மேலும்
வாழ்வை மீட்டிய கலை
-‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம மேலும்













