Your cart is empty.



நிலம் பிரிந்தவனின் கவிதை
₹49.00
இழப்பிலிருந்து எழும் கவிதை நமக்குள் எழுப்புகிற வலி பழகிப்போனதாக இருந்தாலும் சுஜந்தன் கவிதைகள் … மேலும்
இழப்பிலிருந்து எழும் கவிதை நமக்குள் எழுப்புகிற வலி பழகிப்போனதாக இருந்தாலும் சுஜந்தன் கவிதைகள் எற்படுத்துகின்ற காயங்கள் ஆறாதவையாக இருக்கின்றன.
சுடலையில் மட்டுமே விளக்கெரிகிற நகரத்தைப் பாடும் கவிஞனது கிளைகள் வேலி தாண்டியிருந்தாலும் வேர்கள் பற்றியிருப்பது மண்ணைத்தான். மண் இழந்தாலும்.
ISBN : d9789380240671
SIZE : 13.5 X 0.5 X 21.2 cm
WEIGHT : 100.0 grams