Your cart is empty.



ஒளிவிலகல்
₹60.00
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிருந்து அரியும் புனை களன்களை நீரின் மனிதனின் தரினங்களோடு இணைக்கும் யுவன் … மேலும்
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிருந்து அரியும் புனை களன்களை நீரின் மனிதனின் தரினங்களோடு இணைக்கும் யுவன் சந்திரசேகர் ஒவ்வொரு கதைக்குள்ளும் சிதறிக் கிடக்கும் பல்வேறு கதைகளைத் திறக்க முற்படுகிறார்.
ISBN : d8187477121
SIZE : 13.5 X 1.5 X 20.9 cm
WEIGHT : 250.0 grams