Your cart is empty.
புதுமைப்பித்தன் வரலாறு
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: ஆ. இரா. வேங்கடாசலபதி |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | தமிழ் கிளாசிக் வாழ்க்கை வரலாறு | வரலாறு |
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டுவிட்டது என்று நம்பிவிட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர ராமசாமி. 1951இல் முதலில் வெளியான இந்நூலுக்கு விரிவான முன்னுரை, ஆய்வுக் குறிப்புகள், படங்களுடன் மறுபதிப்பைத் தயாரித்திருக்கிறார் புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்கியுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி
ISBN : 9789352440054
SIZE : 13.8 X 1.5 X 21.5 cm
WEIGHT : 296.0 grams
Introduction, notes and editorial arrangement A.R. Venkatachalapathy PuthumaiPithan was one of the deciding forces of Tamil literature. His biography by TMC Ragunathan was written in 1951. The book has a captivating narrative like a novel. Writer SundaraRamasamy has praised that many readers were lead to believe Puthumaipithan himself has written it under the guise of TMC. This edition, half a century later from the first is enriched by the contribution of Scholar AR Venkatachalapathy, who was the editor of classic editions of Puthumaipithan’s works. He has enriched this book with a detailed introduction, research notes, and valuable photographs.














