தூயனின் கதைகள் மனித வாழ்வின் புதிரான கணங்களைப் பேசுகின்றன. அவை விலக முடியாத விதியின் நிழல்களைப் புனைவு மொழியில் சித்திரிக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள கதைகள் …
மேலும்
தூயனின் கதைகள் மனித வாழ்வின் புதிரான கணங்களைப் பேசுகின்றன. அவை விலக முடியாத விதியின் நிழல்களைப் புனைவு மொழியில் சித்திரிக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான நிலப்பரப்பை காண்பிக்கின்றன.
அந்த நிலப்பரப்பைச் சேர்ந்த மனிதர்களின் தொன்மங்களும் நம்பிக்கைகளும் மனத்தின் விசித்திரங்களோடு உரையாடுகின்றன. விதியின் புதிர்ப்பாதைகளைக் காட்டுகின்றன. இக்கதைகள் யதார்த்தத்தின் அடித்தளத்திலிருந்து தொடங்கி, அங்கிருந்து மாயமும் படிமங்களும் அடர்ந்த புனைவுலகை நோக்கி நகர்கின்றன.