Your cart is empty.
ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: தஞ்சாவூர்க் கவிராயர் |
வகைமைகள்: மொழிபெயர்ப்பு நினைவோடை | அனுபவங்கள் |
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை. இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளிந்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகிறது.
ISBN : 9789384641085
SIZE : 14.0 X 1.5 X 21.4 cm
WEIGHT : 240.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
எழுதித் தீராப் பக்கங்கள்
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும்
பஷீரின் 'எடியே'
வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த பு மேலும்