Your cart is empty.
திலக மகரிஷி
₹225.00
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால … மேலும்
பதிப்பாசிரியர்:
ஆ.இரா. வேங்கடாசலபதி |
வகைமைகள்: விருதுபெற்ற எழுத்தாளர் | தன்வரலாறு / வாழ்க்கை வரலாறு |
வகைமைகள்: விருதுபெற்ற எழுத்தாளர் | தன்வரலாறு / வாழ்க்கை வரலாறு |
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னிணைப்பில் வழங்கியுள்ளார்.
ISBN : 9788189945039
SIZE : 14.0 X 1.0 X 21.5 cm
WEIGHT : 225.0 grams
Biography of Balagangadar Tilak written V.O. Chidambaram Pillai.














