Your cart is empty.
ஜோஷ் வண்டேலூ (1925 - 2015)
பிறப்பு: 1925 - 2015
ஜோஷ் வண்டேலூ (1925 - 2015)
சுரங்கத் தொழிலாளர் குடும்பத்தில் வளர்ந்தவர். போருக்குப் பின் நிலக்கரிச் சுரங்க நிபுணராகப் பணிபுரிந்தார். டச்சு, பிரெஞ்சு மொழி இலக்கியங்களைக் கற்றவர்.
நவீனச் சமூகத்தில் தொழில்நுட்பத்தின் எதிர்மறை விளைவுகளால் மொத்தச் சமூகமும் பாதிக்கப்படுவதையும் தனிமனிதர் அந்நியமாகித் தனிமைப்பட்டுப்போவதையும் நுண்மையான மொழியில், புலன்களைத் தாக்கும் காட்சிகளில் சித்தரித்தவர்.
நாவல், கவிதை, நாடகம் என்று இவரது படைப்புகள் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
