Your cart is empty.
கார்த்திக் ராமச்சந்திரன்
பிறப்பு: பி. 1993
கார்த்திக் ராமச்சந்திரன் (பி. 1993)
நவீன நாடகத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். தொழில்முறை நாடகக் குழுவில் இணைந்து சர்வதேச நாடக விழாக்களில் பங்கேற்றுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்; தற்போது முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இலக்கியம், பண்பாடு, சினிமா குறித்துக் கட்டுரைகள் எழுதிவருகிறார். மதுரையில் வசிக்கிறார்.
தொடர்புக்கு: 99528 88727

