Your cart is empty.
மாஜிதா
பிறப்பு: பி. 1979
மாஜிதா (பி. 1979)
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி எனும் கிராமத்தில் பிறந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றுச் சட்டத்தரணியாகப் பணியாற்றியவர். தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். நவீன இலக்கியத்திலும் பெண்ணிய உரையாடலிலும் ஈடுபாடு கொண்டவர். 2023ஆம் ஆண்டு வெளியான ‘பர்தா’ நாவல் தமிழ் இலக்கிய வெளியில் பரவலான கவனத்தைப் பெற்றது.
தொடர்புக்கு: gmajitha@yohoo.com

