Your cart is empty.
என். சொக்கன்
பிறப்பு: 1978
என். சொக்கன் (பி. 1978)
தெளிவான எழுத்தும் ஆய்வும் நிறைந்த நூல்களுக்காகத் தமிழ் வாசகர்களிடையில் நன்கு அறியப்பட்டுள்ள என். சொக்கன் புனைவு, வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். விரிவான ஆய்வுகள், சான்றுகளின் அடிப்படையிலான ஆழமான வரலாற்று நூல்களைத் தமிழில் எழுத இயலும், அவற்றைப் பெரும்பான்மை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் இயலும் என்பதைப் பலமுறை நிரூபித்த எழுத்து வகை இவருடையது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட சொக்கனின் நூல்கள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.
மின்னஞ்சல்: nchokkan@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காந்தி 1915: திரும்பி வந்த மைந்தன்
-1915, சத்தியாக்கிரகத்தின் மூலம் தென்னாப்பிரிக்க இந்தியர்களுடைய உரிமைகளை மீட்டுத்தந்த தலைவராகத் த மேலும்
