Your cart is empty.
பி.ஏ. கிருஷ்ணன்
பிறப்பு: 1946
பி.ஏ.கிருஷ்ணன் (பி. 1946) பி. அனந்தகிருஷ்ணன் மத்திய அரசுப் பணியிலும் தனியார், பன்னாட்டு நிறுவனங்களிலும் பல உயர் பதவிகள் வகித்து ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலத்தில் திறமையாக எழுதும் மிகச் சில படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். மனைவி ரேவதி கிருஷ்ணன் தில்லித் தமிழ்ப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவரும் தில்லியில் வசிக்கிறார்கள். மகன் சித்தார்த், மருமகள் வினிதா அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மின்னஞ்சல்: tigerclaw@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கலங்கிய நதி
ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாத மேலும்
புலிநகக் கொன்றை
தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த ந மேலும்
மேற்கத்திய ஓவியங்கள் - இரண்டு நூல்களும் சேர்த்து
மேற்கத்திய ஓவியங்கள் - பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டுவரை ,
மேற்
மேலும்
கலங்கிய நதி
ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாத மேலும்
திரும்பிச் சென்ற தருணம்
‘ஆழமாகவும் அகலமாகவும் பேசக் கூடியவர் கிருஷ்ணன்’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை குறிப்பிட்டார். அவர் மேலும்
அக்கிரகாரத்தில் பெரியார்
பி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்பு மேலும்