Your cart is empty.
ப்ரேமா ரேவதி
பிறப்பு: 1976
ப்ரேமா ரேவதி (பி. 1976) ப்ரேமா ரேவதி வடாற்காடு மாவட்டம் அரக்கோணத்தில் பிறந்தவர். சென்னையில் இளநிலை கணிதம் படித்து பின் ஊடகத்துறையிலும் திரைத்துறையிலும் பணியாற்றினார். தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் கீழக்கரையிருப்பு கிராமத்தில் வானவில் எனும் பள்ளியை நடத்திவருகிறார்.
