Your cart is empty.
றஷ்மி
பிறப்பு: 1974
அகமத் முஹம்மது றஷ்மி - இலங்கையின் கிழக்குக் கரையோரம் அக்கரைப்பற்றில் பிறந்தவர். ‘காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்’ (2002), ‘ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு’ (2005), ‘ஈதேனின் பாம்புகள்’ (2010) ஆகியவை இதுவரை வெளிவந்துள்ள இவரது கவிதைத் தொகுதிகள். வடிவமைப்பு மற்றும் ஓவியத் துறைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர் இப்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்றார்.
மின்னஞ்சல் : amrashmy@googlemail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
‘ஈ’ தனது பெயரை மறந்துபோனது
₹49.00
நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம்தள்ளி வைக்க நம்மிடம் இப்போ மேலும்



