Your cart is empty.
யதார்த்தன்
பிறப்பு: பி. 1993
யதார்த்தன் (பி. 1993)
யாழ்ப்பாணத்தில் உள்ள சரசாலை கிராமத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இளமாணிப் பட்டப் படிப்பையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுமாணி பட்டப் படிப்பையும் மேற்கொண்டவர்.
‘இலக்கியக் குவியம்’, ‘விதை குழுமம்’ ஆகிய சமூக அமைப்புகளில் செயற்பட்டவர். இலக்கியப் புனைவுகளோடு வரலாறு, மானுடவியல், நாட்டாரியல், மரபுரிமைத் துறைகள் சார்ந்த எழுத்துக்களையும் சிற்றிதழ்களிலும் தன்னுடைய தளத்திலும் எழுதிவருகிறார்.
விதை குழும வெளியீடான தொன்ம யாத்திரை என்ற மரபுரிமைசார் இதழின் ஆசிரியர்களில் ஒருவர். ஒரு சிறுகதைத் தொகுப்பும் நாவலும் வெளிவந்துள்ளன; ‘தோறை’ இவருடைய இரண்டாவது நாவல்.
மின்னஞ்சல் : pratheepkunaradnam@gmail.com
இணையதளம் : www.yatharthan.com
தொலைபேசி : +94 077910459
