Your cart is empty.
7 Nov 2025
அம்பையின் சிறுகதைத் தொகுப்பு
“வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” பற்றிய வாசிப்பு அனுபவம்
“வலியென்றுகூட உணர முடியாமல் வாழ்க்கையில் விரவிக் கிடக்கும் வேதனைகள், மனதில் உள்ளதை வெளிப்படுத்தி தொடர்பு ஏற்ப்படுத்திக்கொள்வதிலுள்ள பிரச்சினைகள், நுண்ணியமாகவும் வெளிப்படையாகவும் செயல்படும் ஆணாதிக்கச் சிந்தனைகள், அரசியல் நிலைப்பாடுகள் இவற்றில் சிக்கிக்கொண்ட மனித உறவுகள்... இவை எல்லாவற்றையும் 1988களில் ஒரு பெண்ணால் தயக்கமின்றி உரக்கக் கூற முடியுமென்று காட்டிய வலுவான நூல்…”
நன்றி: https://www.instagram.com/p/DQnTzsZCMAr/