ஜான் சுந்தரின் ‘குறுமக்கள் கொட்டாரம்’ – கட்டுரைகள்
நூல் பரிந்துரை
…குழந்தைகளுடன் இருக்கும் தருணங்கள் நாம் எந்த ஆயுதமும் ஏந்தாமல் நிராயுதபாணியாக நிற்கவும், இதைப் பேசினால் நம்மை முட்டாளாகநினைத்து விடுவார்களோ என்ற எச்சரிக்கையுணர்வு இன்றி விச்ராந்தியாக இருக்கும் பொழுதுகள். அவர் மனைவிக்கு அப்படி நேர்ந்த சில பொழுதுகளைக் கட்டுரை வடிவில் தந்திருக்கிறார் ஜான் சுந்தர்.