Your cart is empty.
None
...இந்தியாவில் நடந்த சூழலியல் போராட்டங்களில் சிப்கோ இயக்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. சிப்கோ போராட்ட இயக்கத்தின் தொடக்கம், அதன் பல்வேறு படிநிலைகள் குறித்த யதார்த்தமான களத்தகவல்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்...
...இந்தியாவின் நவீனச் சூழலியல் இயக்கம் 1973இல் நிறுவப்பட்ட சிப்கோ இயக்கத்தின் மூலமாகவே தொடங்குகிறது என்பதும் இதன் முக்கியத்துவத்துக்கான காரணி.
வரலாற்றுப் பேராசிரியரும் மண்ணின் மைந்தருமான சேகர் பாதக், எவ்வாறு இது மக்கள் இயக்கமாக விரிவடைந்தது என்பதைப் பலநூறு தரவுகளுடன் எழுதியிருக்கிறார்...