Your cart is empty.
30 Aug 2025
‘கடலின் நீண்ட இதழ்’ – இசபெல் அயந்தே எழுதிய ஸ்பானிஷ் நாவலுக்கான மதிப்புரை.
“உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் அரை நூற்றாண்டு கால வாழ்க்கையைப் பொதிந்துவைத்திருக்கிறது. நேரடியான ஒரு தமிழ் நாவலை வாசிக்கும் உணர்வை சுபஸ்ரீ பீமனின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பு தருவது இந்நாவலின் பலம்.”
நன்றி: ஏக்நாத் (இந்து தமிழ் திசை)
https://www.facebook.com/photo/?fbid=1266881358785697&set=a.476092301197944