வேலூரைச் சேர்ந்தவர். முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
கல்லூஞ்சல் (2015), மழைக்குருவி (2016), ஆரண்யம் (2018), ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய கவிதை நூல்களும் கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள் (2022) பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும்: சமகாலத் திபத்தியச் சிறுகதைகள்(2022) போரொழிந்த வாழ்வு (நாவல் (2024) இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள் (நாவல்) (2025) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.
சிறந்த இலக்கியச் செயல்பாட்டாளர் விருது (2022), பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மொழிப்பெயர்ப்பு விருது (2024), திருப்பூர் சக்தி விருது, படைப்பு இலக்கிய விருது, தூரிகை விருது (2026)