Your cart is empty.
கிருஷ்ண பிரபு
பிறப்பு: 1981
கிருஷ்ண பிரபு (பி. 1981)
தொகுப்பாசிரியர்
கணிதத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். மென்பொருள், இணையத் துறைகளில் பணியாற்றியிருக்கிறார். தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். இப்போது சென்னையிலுள்ள ‘மைண்ட் ஃபிரஷ்’ பயிற்சி நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் தன்வரலாறான ‘ஒரு சிற்பியின்சுயசரிதை’ என்ற ஆனந்த விகடன் தொடரை நூலாகப் பதிப்பித்தவர்.
மின்னஞ்சல்: talk2kipi@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கலைவெளிப் பயணி: சிற்பி தனபால் (இ-புத்தகம்)
₹113.28
-நுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க ச மேலும்
