Your cart is empty.
இந்த இவள்
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் இது. பொதுவாக அவருடைய எழுத்துக்களில் காணப்படும் ரசனை, பண்பாட்டுக் கூறுகள், துல்லியமான பாத்திர வார்ப்பு, மண் வாசனை வீசும் மொழி ஆகிய சிறப்பம்சங்களை இதிலும் காணலாம். இந்தக் கதையில் வரும் பெண் தனித்துவமானவள்.
கி. ராஜநாராயணன் தனது 96ஆவது வயதில் எழுதிய படைப்பு இது.



















