மகாபாரத மூலத்தின் தமிழாக்கத்துடன் கூடிய பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்நூல். பாரதி எழுதிய பொருள் விளக்கமும் குறிப்புகளும் கொண்ட பதிப்பு. இன்றைய இளைஞர்களும் படிக்கக்கூடிய வகையில் சந்தி …
மேலும்
மகாபாரத மூலத்தின் தமிழாக்கத்துடன் கூடிய பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்நூல். பாரதி எழுதிய பொருள் விளக்கமும் குறிப்புகளும் கொண்ட பதிப்பு. இன்றைய இளைஞர்களும் படிக்கக்கூடிய வகையில் சந்தி பிரிக்கப்பட்டு அருஞ்சொற்களுக்குப் பொருள் தரப்பட்ட பதிப்பு. மகாபாரதத்தின் பகுதியை பாரதி கவிதையாய்க் கொண்டாடிய காவியம் பாஞ்சாலி சபதம்.
ISBN : 9789352440313
SIZE : 12.6 X 1.2 X 22.6 cm
WEIGHT : 230.0 grams
Bharathi celebrated a portion of the epic Mahabaratham in his poetry with paanjali sabatham. This book comprises of Bharathi's paanjaali sabatham and the translation of the source work in Mahabaratham. The edition comprises of Notes and definitions written by Bharathi. The text is divided and provided with dictionary definitions to be easily accessible for younger readers