+91 - 4652 - 278525 sales@kalachuvadu.com
Your cart is empty.
Phone: +91 - 4652 - 278525 Email: sales@kalachuvadu.com
Search As All Title Author ISBN
-ஈரம்
பயம், பக்தி, முட்டாள்தனம், ஏக்கம் முதலியன இக்கதைகளின் முக்கியமான
கருப்பொருட்கள். உளவியல் அதிர்வுகள் மனதிற்குத் தாக்கம் விளைவிக்கும்.
கூர்ப்பார்வையில் காட்சிகள் விரிகின்றன. நகைச்சுவையும் … மேலும்
கூர்ப்பார்வையில் காட்சிகள் விரிகின்றன. நகைச்சுவையும் கசப்பும் கலந்த கதைகள்
வாசித்துச் சிலநாட்களுக்கு ஈரம் நீடிக்கும். மலேசியப் பண்பாட்டின் சிதறல்கள்
ஸ்ரீகாந்தனின் கதைகளுக்குள் ஒளிந்திருக்கின்றன.
- சரவணன் மாணிக்கவாசகம்
ISBN : 9789361100086
SIZE : 14.0 X 0.5 X 21.0 cm
WEIGHT : 300.0 grams
புத்தகங்கள் எதுவும் இல்லை