Your cart is empty.
இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது … மேலும்
இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது வதற்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப் பொறுப்பும் உள்ளன. இவ் விலக்கண அரசியல் பின்னணியில் இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களின் பிற சமூக விஞ்ஞானங்களோடுள்ள தொடர்பு பன்முக நோக்கில் அணுகப்பட வேண்டும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் பழைமைப்பற்றைக் கைவிட்டு யதார்த்த மொழி நிலையைப் பூதக்கண்ணாடிகொண்டு பார்க்கும் மனப்பாங்கு வளர வேண்டும். இலக்கணம், ஒரு சமூக உற்பத்திப் பொருள். எனவேதான் இதன்மீது சமுகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது. இந்நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு ‘இலக்கணவியல்’ என்னும் ஓர் சமூக விஞ்ஞானத் துறைப் படிப்பாக அதன் மீக்கோட்பாட்டையும் மீக்கோட்பாட்டின் அடிப்படையிலான கோட்பாடுகளையும் முன்வைக்கிறது இந்நூல்.
ISBN : 9789380240039
SIZE : 14.0 X 2.8 X 21.5 cm
WEIGHT : 600.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்
தமிழ் இலக்கண ஆய்வை வரலாற்றுச் சமுதாய மொழியியல் தளத்திற்கு விரிக்கும் முயற்சி இந்நூலில் மேற்கொள் மேலும்
தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி
தமிழ் யாப்பு இலக்கண வரலாற்று நூல் இது. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்துள்ள யாப்பு இலக்கணத்த மேலும்