Your cart is empty.
ஜின்னின் இரு தொகை
₹90.00
அகத்தின் மாயச் சூழல்கள் கவிதை களாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாக வும் மாந்திரிக வனப்புமிக்க சொற்க ளாகவும் அனாரின் … மேலும்
அகத்தின் மாயச் சூழல்கள் கவிதை களாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாக வும் மாந்திரிக வனப்புமிக்க சொற்க ளாகவும் அனாரின் புதிய காட்சிப் படிமங்களாலும் சாதாரணமாய்ப் பிடிபடாத உருவகங்களாலும் நம்மைத் தொடர்ந்தும் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன அவருடைய கவிதைகள். சேரன்
ISBN : 9789386820440
SIZE : 14.0 X 0.2 X 21.5 cm
WEIGHT : 68.0 grams