Your cart is empty.
கிருஷ்ணன் நம்பி
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும்போதும் எழுதும்போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்கும் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. … மேலும்
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும்போதும் எழுதும்போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்கும் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. சு.ரா.வுக்கும் நம்பிக்குமிடையே நிகழ்ந்த விநோதமான அறிமுகம், தங்களை முட்டிக்கொண்டிருந்த மனநெருக்கடிக்கு ஆறுதலாக ஒருவருக்கொருவர் மாறியது, அந்த உறவில் விழுந்த முடிச்சுகள், நம்பிக்கு சரளமாகக் கைவந்த ஹாஸ்யம், அவர் தமிழ் வாசகர்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மட்டும் அனுமதித்த அகால மரணம் போன்றவை இதில் பேசப்படுகின்றன.
ISBN : 9788187477426
SIZE : 14.0 X 0.8 X 21.6 cm
WEIGHT : 170.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நாடோடிக் கட்டில்
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர் மேலும்