Your cart is empty.
குமாயுன் புலிகள் (இ-புத்தகம்)
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை … மேலும்
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த நூலில். இயற்கைச் சூழலில் வாழும் மிருகங்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
1958இல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பல திருத்தங்கள், குறிப்புகளுடன் மறுபிரசுரம் பெறுகிறது.
ISBN : 9789390802074
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர் (இ-புத்தகம்)
எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.எம்.கிருஷ்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் மேலும்
தலைமுறைகள் (இபுத்தகம்)
‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாப மேலும்














