Your cart is empty.
மம்மர் அறுக்கும் மருந்து (இ-புத்தகம்)
கல்விப் பிரச்சினைகள் பலவாக இருப்பினும் அவற்றைப் பற்றி பொதுவெளியில் பேசுவோர் குறைவு. ஒப்பீட்டளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய எழுத்துக்களும் பேச்சுக்களும் கணிசமாக இருந்த போதிலும் உயர்கல்வி குறித்தவை அவ்வளவு … மேலும்
கல்விப் பிரச்சினைகள் பலவாக இருப்பினும் அவற்றைப் பற்றி பொதுவெளியில் பேசுவோர் குறைவு. ஒப்பீட்டளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய எழுத்துக்களும் பேச்சுக்களும் கணிசமாக இருந்த போதிலும் உயர்கல்வி குறித்தவை அவ்வளவு இல்லை. அக்குறையைப் போக்கும் வகையில் தொடர்ந்து உயர்கல்விச் சிக்கல்களைப் பேசியும் எழுதியும் வருபவர் பெருமாள்முருகன். தமிழ் இலக்கிய மாணவராகப் பல நிறுவனங்களில் பயின்று அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தம் அனுபவத்தைக் கலந்து உயர்கல்வி குறித்து வெளிப்படப் பேசியுள்ள நீண்ட நேர்காணல் தொகுப்பு இந்நூல். ஜப்பான் தோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக இருக்கும் சா. விஜயகுமார் இதற்கான கேள்விகளை உருவாக்கி உள்ளார்.
ISBN : 9789355234667
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மம்மர் அறுக்கும் மருந்து
-கல்விப் பிரச்சினைகள் பலவாக இருப்பினும் அவற்றைப் பற்றி பொதுவெளியில் பேசுவோர் குறைவு. ஒப்பீட்டளவில மேலும்
சோரகவி மரபு (இ-புத்தகம்)
பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகள், நவீன இலக்கியப் பதிப்புகள் பற்றிய நுட்பமான கட்டுரைகளை ஒருபகுதியாகவ மேலும்














