Your cart is empty.


மணிக்கொடி: கவிதைகள்
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி முதலியவர்களின் சிறுகதைப் படைப்புகளால், நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம்பெறும் ‘மணிக்கொடி’ நவீனக் கவிதை வளர்ச்சிக்கும் தனித்த பங்களிப்பை வழங்கியுள்ளது. பாரதிதாசன், … மேலும்
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி முதலியவர்களின் சிறுகதைப் படைப்புகளால், நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம்பெறும் ‘மணிக்கொடி’ நவீனக் கவிதை வளர்ச்சிக்கும் தனித்த பங்களிப்பை வழங்கியுள்ளது. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகி முதலியோரின் மரபுக்கவிதைகளும், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. முதலியோரின் வசனகவிதைகளும், புதுமைப்பித்தன் உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ‘மணிக்கொடி’யில் இடம்பெற்றன. ‘மணிக்கொடி’யின் கவிதைப் பங்களிப்பு உரிய கவனத்தைப் பெறும் வகையில் ‘மணிக்கொடி’யில் வெளிவந்த அனைத்துக் கவிதை களையும் இந்நூல் முதன்முறையாகத் தேடித் திரட்டி வழங்குகிறது.
ISBN : 9789352440436
SIZE : 14.2 X 0.8 X 21.3 cm
WEIGHT : 155.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்