Your cart is empty.
நகுலன்
தன் கவிதைகளில் எதையுமே மர்மப்படுத்தாதவராக, எல்லாவற்றையும் திறந்துவைக்கக்கூடிய கவிஞராக நகுலன் … மேலும்
தொகுப்பாசிரியர்: யுவன் சந்திரசேகர் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் கவிதை |
தன் கவிதைகளில் எதையுமே மர்மப்படுத்தாதவராக, எல்லாவற்றையும் திறந்துவைக்கக்கூடிய கவிஞராக நகுலன் இருந்திருக்கிறார். அவர் திறந்து வைத்திருக்கும் அந்த விஷயம் தன்னளவில் மர்மமானதாக இருக்கும். ஆனால் அவர் மெனக்கெட்டு எதையும் மர்மமாக்க வில்லை.
-யுவன் சந்திரசேகர்
நகுலன் நகுலனாக இருக்கிறார் என்பதற்கான ஒரே காரணம் நகுலன் கவிதைகளை நகுலன் மட்டுமே எழுத முடியும் என்பதுதான். அப்படியான உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்றவில்லை.
-சுகுமாரன்
ISBN : 9789381969502
SIZE : 13.9 X 0.5 X 21.5 cm
WEIGHT : 136.0 grams
Selected Poems by Nagulan. It is rather impossible for anyone else to create Nakulan’s world. Nakulan’s introspective poems made him a cult poet in Tamil. He maybe classified as a Metaphysical poet














