Your cart is empty.
பிடிக்காத ஆசிரியர்
-பெரும்பாலான ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களைப் பற்றித் தமக்குள் பேசிக் கொள்வது உண்டே தவிர பொதுவெளியில் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை. 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் பொதுமனக் … மேலும்
பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | அனுபவக் கட்டுரைகள் |
-பெரும்பாலான ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களைப் பற்றித் தமக்குள் பேசிக் கொள்வது உண்டே தவிர பொதுவெளியில் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை. 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் பொதுமனக் கருத்தால் ஆசிரியரைப் புனிதப்படுத்தும் நம் மரபே இதற்குக் காரணம். பிடித்த ஆசிரியரைப் போற்றும் அதேசமயம் பிடிக்காத ஆசிரியரைப் பற்றியும் பொதுவெளியில் விவாதிக்க வேண்டியது அவசியம். மாணவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளாமல் அதிகாரம், சாதி, பழிவாங்கும் உணர்வு, பணத்தாசை எனப் பல ஆசிரியர்கள் படுமோசமாக இருக்கின்றனர். இவற்றை அனுபவம் சார்ந்து வெளிப்படுத்தும் கட்டுரைத் தொகுப்பு இந்நூல் முப்பத்தாறு பேர் தம் மனக்குமுறல்களைக் கொட்டி எழுதியுள்ள இக்கட்டுரைகள் புழுங்கிக் கொண்டிருக்கும் பலரது உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகைமாதிரிகள்.
ISBN : 9789361100291
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 400.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பதிப்புப் பரிமாணங்கள் (இ-புத்தகம்)
பதிப்புப் பரிமாணங்கள் ஏட்டுச் சுவடிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள், காகிதச் சுவடிகள் எனப் பிரதிகளை மேலும்
பதிப்புப் பரிமாணங்கள்
-பதிப்புப் பரிமாணங்கள்
ஏட்டுச் சுவடிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள், காகிதச் சுவடிகள் எனப் மேலும்














