Your cart is empty.


தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
பவுத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கிற உமாதேவியின் கவிதைகள் பண்பாட்டு இயக்கங்களைத் தீவிர நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இவர் கவிதைகளின் அணுகுமுறை வாழ்க்கை முரண்பாடுகளாலானது என்ற புத்தரின் உண்மையைப்போல் … மேலும்
பவுத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கிற உமாதேவியின் கவிதைகள் பண்பாட்டு இயக்கங்களைத் தீவிர நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இவர் கவிதைகளின் அணுகுமுறை வாழ்க்கை முரண்பாடுகளாலானது என்ற புத்தரின் உண்மையைப்போல் வெளிப்படையானது.பதம் குலையாத பவுத்த பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட உமாதேவி,பூர்வீக பவுத்த பெண்ணியத்தில் தேறிக்கொண்டிருக்கும் தேரி. மறக்கடிக்கப்பட்ட மணிமேகலையின் அட்சய பாத்திரத்திலிருந்து,சமூக நோய்க்கு மருந்தாகின்றன இவரது கவிதைகள்.
ISBN : 9789352440306
SIZE : 14.0 X 0.4 X 21.5 cm
WEIGHT : 79.0 grams