Your cart is empty.
மொழியும் இலக்கியமும்
அமைப்பியல், பின்னமைப்பியல் சார்ந்து மொழியியலுக்கும் இலக்கியத்திற்குமான உறவுகளை நுட்பமான மொழியில் இக்கட்டுரைகளின் வழியே ஆராய்கிறார் எம்.ஏ. நுஃமான்.
பேச்சு மொழி, கவிதை மொழி, மொழியியல், இலக்கியத் திறனாய்வு எனப் பல்வேறு பொருள்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள் மொழியினூடே ஆழமான தேடலை நிகழ்த்துகின்றன. மொழியியல் ஆர்வமும் இலக்கியத் தேடலும் அறிவுத் தேடலும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.











