Your cart is empty.
எம். ரிஷான் ஷெரீப்
பிறப்பு: None
மொழிபெயர்ப்பாளர்
இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, புகைப்படம் ஆகிய துறைகளில் பங்களிப்புச் செய்துவரும் இவர்
சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளையும்
மேற்கொண்டுவருகிறார்.
இந்த நூல்களுக்காக இவர் இதுவரையில் இலங்கை அரச சாகித்திய விருது, கொடகே இலக்கிய
விருது, துரைவி விருது, இந்தியா வம்சி விருது, கனடா இயல் விருது, இந்தியா வாசகசாலை
விருது போன்ற முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் சிங்களம்,
ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.
தொடர்புக்கு: mrishansh@gmail.com