Your cart is empty.
கைசிக நாடகம்
கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை ஆவணப்படுத்தல் என்பதற்கப்பால் பாரம்பரியப் பனுவல் ஒன்றினை எதிர்காலத்திலும் நிலைநிறுத்தும் பணியாக இந்நூல் அமையும்.
-அனிதா ரத்னம்
வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக்கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரேயொரு நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு.
-சே. இராமானுஜம்


















