Your cart is empty.


சினிமா அனுபவம்
இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தனது அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா, மாற்று … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | அனுபவக் கட்டுரைகள் |
இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தனது அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா, மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர். அவர்களில் எவரும் தங்களது திரைக்கலையைக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகி அதை அடூரைப்போல பகிர்ந்துகொண்டதில்லை. அடூர் முன்வைக்கும் கோட்பாடுகள் அவரது கலையனுபவத்திலிருந்து உருவானவை. அந்த அனுபவங்களின் பிறப்பையும் வளர்ச்சியையும் அவை கோட்பாடாக நிலைபெறும் முறையையும் தேர்ந்த எழுத்தாளனின் லாவகத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
ISBN : 9789380240046
SIZE : 13.9 X 0.7 X 20.9 cm
WEIGHT : 145.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்