Your cart is empty.
அக்கா
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் … மேலும்
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயபச்சாதாபமற்ற, ‘பெருமித’ வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத்தேடும், இயலாமையிலும் உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கித் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளும் பெண்ணின் உலகமாக இருக்கிறது. இந்தப் பெண், சமூக அமைப்பின் மீது அளவற்ற பரிகாசம் மற்றும் நிராகரிப்பு, புதிய தேர்ந்தெடுப்புகளைப் பற்றிய மகிழ்ச்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோதிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறாள். ஆஷாதேவி கன்னட விமர்சகர்
ISBN : 9788189945114
SIZE : 14.0 X 1.2 X 22.0 cm
WEIGHT : 260.0 grams
A collection of ten Kannada stories translated into Tamil. The works of several important Kannada women writers are present in this collection. These stories construct a world of women, who do not ask for sympathy, but have pride in themselves, bury their miseries deep and face life with strong self-identities. The women in these stories reject the existing system of society.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பால் மீசை
-துளசி, சுமித்ரா, துர்க்கி, மெஹருன்னிஸா ஆகிய பெண்களின் கதைகள் வழியாகப்
பெண்ணுடலை, மனத்தை, மேலும்









