Your cart is empty.
காச்சர் கோச்சர்
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவ மான புனைக்கதை காச்சார் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாக, நுணுக்க மாக, மனதைத் தொடும் வகையில் மற்றொரு நாவல் வந்ததில்லை. கிரீஷ் கார்னாட் - கன்னட எழுத்தாளர்