Your cart is empty.
அறியப்படாத தமிழகம் : ஒரு புதிய பார்வை
காயத்ரி குரு.
26 Oct 2025
26 Oct 2025
29 Oct 2025
30 Oct 2025
‘மரங்களின் மறைவாழ்வு’ நூல் மதிப்புரை
“பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் …
30 Oct 2025
புதுமைப்பித்தனின் மகளான தினகரி சொக்கலிங்கத்தின் *‘எந்தையும் தாயும்’
நூலுக்கு சித்ரா பாலசுப்ரமணியன் எழுதிய நூல் அறிமுகம் *
“தினகரிக்கு இரண்டரை வயதாகும் போது புதுமைப்பித்தன் காலமாகிவிடுகிறார். அக்குழந்தை …
30 Oct 2025
நாவல் விமர்சனம்
“இந்நாவலின் சிறப்பு என்பது யதார்த்தமான ஏராளமான கதாபாத்திரங்கள். பேச்சிக்கிழவி ஒரு குறிசொல்லிபோல வரவிருக்கும் காலத்தைப் பற்றிய அச்சத்துடன் சுந்தரத்தின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறாள். …
1 Nov 2025
1 Nov 2025
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு நூலுக்கான மதிப்புரை
https://www.facebook.com/photo/?fbid=1025824946224674&set=pb.100063915338705.-2207520000
1 Nov 2025
2 Nov 2025
ஓர் அடிமைச் சிறுமையின் வாழ்க்கை நிகழ்வுகள்
நூல் குறித்து எழுத்தாளர் இமையம்
https://www.facebook.com/share/r/18KLLF36ny/
3 Nov 2025
ராஜா வந்திருக்கிறார்: தீபாவளியன்று நான் சாப்பிடும் ஒரே இனிப்பு
- எஸ். ராமகிருஷ்ணன் பேச்சு (கு. அழகிரிசாமியின் சிறுகதை குறித்து)
முழுப்பேச்சையும் கேட்க:
4 Nov 2025
காந்தியின் தன்வரலாறு: சத்திய சோதனை ஆய்வுப் பதிப்பு
“வாழ்நாள் முழுவதும் கூடவே வரப்போகும் ஒரு புத்தகமிது. தமிழில் இதனை மொழிபெயர்த்திற்கும் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.”
— …
4 Nov 2025
இரா. மகேந்திரன் எழுதிய
“நெகிழிக் கோள்’’ நூலுக்கான மதிப்புரை
பிளாஸ்டிக்க்கின் தோற்றம், அதன் வெவ்வேறு வகை மாதிரிகள், அவற்றின் வேதிப் பண்புகள், அவை உருவாக்கும் சுற்றுச் சூழல் …