Your cart is empty.
சேரனின் ‘காஞ்சி’ – தற்காலக் கவிதைகளில் ஒலிக்கும் குரல்
சிராங்கூன் டைம்ஸ்
28 Sep 2024
சேரனின் “காஞ்சி” கவிதைத் தொகுப்பு குறித்த கவிஞர் ச. மோகனப்ரியாவின் மதிப்புரை.
”இக்கவிதைகள் கவிஞர் சேரனின் தீர்க்கமான குரலாக ஒலிக்கின்றன. ஒரு சிட்டுக்குருவியின் பலம் கொண்டு ஏவுகணைகளைத் …











